நம்பிக்கை
பாட அறிமுகம்
 Introduction to Lesson 
            ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்று நம்பிக்கை. இது இல்லாத மனிதர் எவரும் இருக்க முடியாது.
இலங்கை நாட்டின் கவிஞர் வ.ஐ.ச செயபாலனின் நம்பிக்கை குறித்த புதுக்கவிதை ஒன்று இங்குப் பாடமாக உள்ளது.
புதுக்கவிதை என்பது மரபுக் கவிதையில் இருந்து வேறுபட்டது. இதற்கு இலக்கண வரம்பு இல்லை.