நம்பிக்கை
சொல் - பொருள்
Words - Meaning 
            | • ஐந்தாறு | - ஐந்தோ அல்லது ஆறோ | 
| • கசிகிறது | - வடிகிறது | 
| • துணை | - பெண்குயில் | 
| • நாணல் | - ஒருவகைப் புல் | 
| • பழக்கோது | - பழத்தின் தோல் பகுதி | 
| • மாரி | - மழை | 
| • முக்குளித்தல் | - தண்ணீரில் மூழ்குதல் | 
| • வரால்மீன் | - ஆற்றில் வாழும் ஒருவகை மீன் | 
| • வன்னி | - இலங்கையில் உள்ள ஊரின் பெயர் | 
| • வித்து | - விதை | 
| • வெம்மணல் | - வெப்பம் மிகுந்த மணல் | 
| • சிறான் | - சிறுவன் |