படித்ததோடு இருந்துவிடாதே
சொல் - பொருள்
Words - Meaning
| • ஏட்டில் | - புத்தகத்தில் |
| • கோழை | - வீரமில்லாதவர் |
| • சோம்பல் | - சோம்பேறித்தனம் |
| • திறன் | - திறமை அல்லது வலிமை |
| • நெறிதவறி | - வழிமாறி |
| • மாற்றார் | - அடுத்தவர் |
| • மீறக்கூடாது | - தாண்டக்கூடாது |
| • மூத்தோர் | - பெரியவர்கள் அல்லது சான்றோர்கள் |
| • மேதைகள் | - அறிவாளிகள் |
| • வம்பு | -வேண்டாத செயல் |
| • வற்றாமல் | -குறையாமல் |
| • வான்முகடு | - வான் உச்சி |
| • விருது | - பரிசு |
| • வெல்லுதல் | - வெற்றி பெறுதல் |
| • வேணும் | - வேண்டும் |