உரியகைக்கிளை முதல்துறை
இறுதியாமொழி
யுற்றஈராறு அகப்பாட்டு
உறுப்பும் வழுவின்றிச்
சிறப்புடன் ஓதலும்
உறும் அகப்பொருட்கோவை7
யாம்;
வருபுணர்தல்முதல் ஐந்து
உரிப்பொருள்பிரகாசிக்க
வரைஆதியை ஐந்திணை
வகுத்துச் சிறப்பித்தல்
ஐந்திணைச்செய்யுள்8 வெள்ளை
வஞ்சிகலிவணம்
அகவலே.’
8
அங்கமாலை, அட்டமங்கலம், அநுராகமாலை
‘மேவும் ஆண்மகனுடன் பெண்மகளுக்கு
உரியதாய்
வெண்பாவினா
லாயினும்
வெளிவிருத்தத்தி
னாலாயினும் வழுவற
விளம்புபாதாதி
கேசம்
ஆவதாய்க் கேசாதிபாதம்வரை
தொடர்புற
அரற்றுவது
அங்கமாலை;9
அரிய கடவுளர்மீது பாடிஅக் கடவுளே
அனுதினம்
காக்கஎனவும்
தாவில் ஆசிரியவிருத்தம்
எட்டுஅந்தாதி சாற்று
அட்டமங்கலம்10
தான்;
தலைவன் ஒருமங்கையைக்
கனவில்கண்டு மால்
தரும்அவட்கு
இனிமைஉறவே
காவில் புணர்ந்ததைத்
தன்உயிர்ப் பாங்கனைக்
கருதியே நேரிசைஎனும்
கலிவெண்பாவால்
கூறல் அநுராகமாலை11 யாய்க
கவிஞர்கள்
உரைப்பார்களே.’
9
|