அகவல்அடியும் கலியின்அடி
மயங்கிய வஞ்சி
ஆனஅப்
பாவினாலே
ஆண்மகனையே
புகழ்ந்தே கருத்தளவினில்
அரற்றுவது
நாமமாலை;16
மகிழ்வுறும் செய்யுள்
பப்பத்தாக ஒவ்வொரு
வகைக்கும்
ஓர் சந்தமாகி
வரநூறு செய்யுளாய்ச்
சொல்வதே பல்சந்த
மாலை17
யாய்ச் சொல்வார்களே.’
11
பன்மணிமாலை - கலம்பகமாலை, மணிமாலை,
புகழ்ச்சிமாலை, வருக்கமாலை, பெருமகிழ்ச்சிமாலை
‘அலகுறு கலம்பகத்துள்
வரும் ஒருபோகு
அம்மானை
ஊசல் மூன்றும்
அன்றிமேற்
சொல்லிய உறுப்புஅமைத்து அவ்வாறு
அரற்றல்
பன்மணிமாலை18 யாம்;
சொல அரியதுவே
கலம்பகமாலை19 ஆகுமே;
சொல்லும்எப் பொருளின்மேலும்
தூய வெண்பா
இருபஃது நாற்பது கலித்
துறைவிரவின்
மணிமாலை20 யாம்;
சிலஅகவல் அடியுடன்
கலிஅடிமயங்கி வஞ்
சிப்பாவினால் மாதர்கள்
சீர்மையைக்
கூறல் புகழ்ச்சியின்மாலை21 யாம்;
செப்பும்
மொழிக்கு முதலாம்
பெலம்மிகும் வருக்கத்து
எழுத்திற்கு ஒவ்வோர்செயுள்
பேசுவது
வர்க்கமாலை;22
பெறுதலைவி
அழகுகுணம் ஆக்கம்சிறப்பு ஓதல்
பெருமகிழ்ச்சியின்
மாலையே.’23
12
|