ஸ்ரீ : விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி (எண்-பக்க எண்)
அக்கரச்சுதகத்திலோர்பேதம், | 502. | அக்கரச்சுதகம், | 472. | அக்கரவருத்தனை, | 473. | அகத்தியம், | 8. | அகத்தியன், | 22. | அகத்தி லிறைச்சிப்பொருள் மிகுதியும் தலைவன் கொடுமைகூறுமிடத்தும், சிறுபான்மை ஏனை யுவப்பினும்வருமென்பது, | 271. | அகரக்குற்றுயிர்மடக்கு, | 462. | அகரம் - அந்தணரிருக்கை, | 426. | அகன்றணைவுகூறல், | 457. | அச்சத்தைச்சார்ந்தபெருமிதம், | 195. | அச்சத்தைச்சார்ந்தமருட்கை, | 308, 309. | அச்சம் நால்வகைத்தென்பது, | 302 | அச்சுதன் - அழிவிலாதான், | 520. | அசங்கதியலங்காரம், | 313. | அசங்கதியலங்காரம் சிலேடையுடன் விரவியும்வரு மென்பது, | 314. | அசைவுப்பொருள்பற்றிவந்த அழுகை, | 303. | அட்டபுயகரம் - ஒருதிருப்பதி, | 381. | அடம்பு, | 428. | அடலெடுத்துரைத்தல், | 301. | அடிதோறுமீரிடத்துவரும்மூவகைமடக்கு, | 403, 432. | அடிமுதன்மடக்குப்பதினைந்து, | 380-387. . | அடியார்க்குநல்லார், | 311. | அடியிடைமடக்குப்பதினைந்து, | 387-397. | அடியிறுதிமடக்குப்பதினைந்து, | 397-403. | அடைபொதுவாய்ப்பொருள்வேறுபட்டுப்பண்புநிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு, | 211. | அடையடுத்துவந்தஉவமவுருவகம், | 187. | அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறு பட்டது, | 213. | அணங்குபற்றியநடுக்கம், | 302. | அணிபெறுஞ்செய்யுளின் பெயரும் முறையுந்தொகையும், | 51, 52, 53, | அணியியல், | 19. | அணியென்னுப்பெயர்க்காரணம் | 106. | அணைந்தவழியூடல், | 199, 202. | அத்தச்சிலேடை, | 396. | அத்தச்சிலேடையுவமை, | 164. | அத்தம்-பொன்மலை, | 437. | அத்திகிரி, | 74, 117, 157, 262, 317, 322, 424, 450, 452, 466, 467. | அத்தியூர், | 288. | அதிகவலங்காரம், | 275. | அதிசயம் இடம் சினை காலமென்பவற்றோடும்வருமென்பது, | 236. | அதிசயவலங்காரத்தின் கூறுபாடு, | 234. | அதிசயவலங்காரம், | 234. | அதிசயவுவமை, | 190. | அந்தாதிமடக்கு, | 456, 457. | அந்தாதியுவமை, | 151. | அந்தாமம் - பரமபதம், | 325. | அநியமவுவமை, | 144, 145. | அநேகாங்கவுருவகம், | 182. | அபநுதி, சிலேடையினும் விரவிவரு மென்பது, | 340. | அபநுதியலங்காரம், | 339. | அபநுதியுருவகம், | 187. | அபேதத்தைப் பேதமாக்கிய சிலேடை வாய்பாட்டான்வந்தஅற்புதவுவமை, | 189. | அம்பொன்மணிக்கூடம், | 261, 341. |
|