முகப்புதொடக்கம்
24விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

அம்மனைமடக்கில் முதலடியுஞ் சிறுபான்மை சிலேடைவாய்பாட்டான் வருமென்பது,458.
அம்மனைமடக்கு,457, 458.
அம்மனைமடக்கு யாப்பு கலித்தாழிசையென்பது,457.
அம்மனைமடக்கு நிந்தாத்துதி துதிதுதியென விரண்டுவகைப்படுமென்பது, 457, 458.
அம்மனைமடக்கு, பொருளணியுஞ்சொல்லணியுங்கூடியதென்பது, 458.
அமைவு - நிறைவு,23.
அயல்படவினாதல்,294.
அயற்காரணவிபாவனை,320.
அயுத்தவேது,298.
அயோத்தி,341, 249.
அர்ச்சாவதாரம்,269, 429.
அரவவென்றி,258.
அரிமேயவிண்ணகர்,287.
அருகர்,356.
அருகன் - உடையவன்,440
அருத்தி - விருப்பம்,450.
அருமைகூறல்,419.
அருமைகேட்டழிதல்,120.
அருமையுரைத்தல்,147.
அருளொடுநீங்கல்,325.
அலம்வரல்,253.
அலரறிவுறுத்திவரைவுகடாதல்,369.
அவ்விடத்தேகல்,129.
அவயவங்கூறல்,144, 372, 442.
அவயவவுருவகம்,183.
அவயவவுவமை,146, 147.
அவயவியுருவகம்,483.
அவயவியுவமை,147.
அவள்குறிப்பறிதல்,294.
அவிருத்தவுருவகம்,180.
அவிரோதச்சிலேடை,253.
அவிழ்த்தல் - ஒழுக்குதல்,499.
அழகுபத்து,10.
அழிவுபாட்டின்மை,296.
அழுகை நான்குவகைப்படுமென்பது,303.
அற்புதவலங்காரம்,230.
அற்புதவுவமை,165, 437.
அறக்களவழி,178.
அறல்-கலியாணம், உதகம், 438.
அறியாதுடம்படல்,16.
அறியாதுடம்படல் வழிநூலாசிரியர்க்குமுரித்தென்பது,16.
அறியாள்போறல்,396.
அறியாள்போன்றவனினைவுகேட்டல்,113.
அறிவன்வாகை,248, 255, 293, 434, 503.
அறிவுநாடல்,294, 333.
அறுமுறைவாழ்த்தினது பெயரும் முறையுந் தொகையும்,365.
அறுமுறைவாழ்த்தினுண் முனிவனை வாழ்த்தல்,179.
அறுமுறைவாழ்த்து,258, 316, 368.
அறுவகைமலைவமைதி,520,-523.
அறை-பாறை,272.
அன்பில்,395, 402, 404.
‘அன்புறுதகுந. .. ..பொழுதே’ யென்பதனால் வேறுபடவந்த இறைச்சிப் பொருள்,272.
அன்னவாழ்த்து,114.
அனுமன் இலங்கையைத்தகித்தஞான்றுஇராவணன் முதலியோர் ஏழுநாள் விசும்பிலிருந்தனரென்பது,415.
அனுமன் ஐந்திரவியாகரணங்கற்றவனென்பது,186, 187.
ஆகமமலைவமைதி,523.
ஆகமமலைவு,520.
ஆகாரநெட்டுயிர்முற்றுமடக்கு,463.
ஆகுபெயராற்சொற்றொடர்வந் தந்தாதியாவதற்குச் செய்யுள்,75.
ஆசியலங்காரம்,364.
ஆசிரியராகாதாரிலக்கணம்,25
ஆசிரியரிலக்கணம்,23.
ஆட்சிபற்றியசொல்லெச்சம்,30.
ஆடல்-வென்றி,258.
ஆடூப்பொருட்டன்மை,111.
ஆடூஉமக்கட்டன்மை,113.
ஆண்-தலைமை,440.
ஆண்டாள்,228, 363.
ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,242, 278.
ஆணைகூறல்,17.
ஆதரங்கூறல்,161.
ஆதனூர்,412.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்