விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 25 |
ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல், | 190. | ஆர் - தேரினதுருளிற்செறிக்கப்பட்ட கதிர், | 477. | ஆர்வமொழியலங்காரம், | 322. | ஆல்-வெள்ளம், | 446, 153. | ஆவின்பால் பித்தத்தைத்தீர்க்குமென்பது, | 209. | ஆழ்வாரெழுந்தழுளியிருக்கிற திருப்புளி உறங்காதென்பது, | 114. | ஆற்றாதுபுலம்பல், | 303. | ஆற்றாமைகூறல், | 356. | ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல், | 297, 432. | ஆற்றுநீர்ப்பொருள்கோள், | 42. | ஆற்றொழுக்குமுதலியவற்றையும் ஒருசாராசிரியர் உத்தியுளமைத்தாரென்பது, | 20. | ஆறாரச்சக்கரம், | 479. | இக்கு-வைத்ததேன், | 163. | இகழ்ச்சிவிலக்கு, | 334, 335. | இசைபற்றியபெருமிதம், | 301, 302. | இட்டிடை, | 381. | இடக்காரகவேது, | 289. | இடக்குறைவிசேடம், | 284, 285. | இடஞாபகவேது, | 293. | இடத்தன்மை, | 116. | இடத்துய்த்துநீங்கல், | 310. | இடந்தலை, | 58, 88, 102, 131, 139, 146, 147, 155, 166, 183, 184, 220, 239, 247, 310, 372, 446. | இடமணித்துக்கூறிவற்புறுத்தல், | 87, 94, 514. | இடமலைவமைதி, | 521. | இடமலைவு, | 516, 517. | இடமிகுதி, | 364. | இடவதிசயம், | 236. | இடனிலைக்களனாகியஒட்டு, | 209. | இடைநிலைக்குணத்தீபகம், | 259. | இடைநிலைச்சாதித்தீபகம், | 259. | இடைநிலைத்தொழிற்றீபகம், | 258. | இடைநிலைப்பொருட்டீபகம், | 260. | இடையிணைநிரனிறை, | 268. | இடையினப்பாட்டு, | 469. | இடையொடுகடைமடக்கப்பதினைந்து | 423-432. | இடைவிட்டமடக்கும் இடைவிட்டும் விடாதும்வரும் மடக்கும் தனித்தனி நூற்றைந்தாமென்பது, | 443. | இடைவிட்டும்விடாதும்வந் திடையுமிறுதியும் நாலடியும் முற்றும்மடக்கிய மடக்கு, | 445. | இடைவிட்டுவந்தஅடிமுதன்முற்றுமடக்கு, | 443. | இடைவிட்டுவந்தஇடைமுற்றுமடக்கு, | 444. | இடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு, | 444. | இடைவிடாமடக்குநூற்றைந்து, | 380-443. | இடைவினாதல், | 392, 404. | இணைமடக்கு | 458, 459. | இணைமுரண்முதலாகிய ஏழுவிகற்பமும் முறையேவந்த விரோதவலங்காரம், | 281. | இணையெதுகையலங்காரம், | 277. | இதழ்குவிந்தவோட்டியம், | 470. | இதழ்குவிந்தும் இதழியைந்தும்வந்த ஓட்டியம், | 471 | இதழியைந்தஓட்டியம், | 470. | இந்தளூர், | 137, 349, 387. | இந்நூலாசிரியர்கூறிய பரியாயவலங்காரத்துக்கும் தண்டியாசிரியர்கூறிய பரியாய அலங்காரத்துக்கும் உள்ள வேற்றுமை, | 310. | இந்நூலாசிரியர் தம் ஞானாசிரியரை வாழ்த்தியபாடல்கள், | 293. | இந்நூலாசிரியரின் ஞானாசிரியரிவரென்பது, | 1. | இந்நூலின்நான்கியலினையும், பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென வழங்க வேண்டுமென்பது, | 45. | இந்நூலின்முதனூல் தண்டியலங்காரமென்பது, | 519. | இந்நூலுக்குத் தொல்காப்பியம் முதனூலென்பது, | 271. | இந்நூலுடையார்க்கு நிகழ்காலமின்றென்பார்கூற்று உடன்பாடன்றென்பது, | 330. |
|
|