முகப்புதொடக்கம்
  

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

-------

1. நான்காரச்சக்கரபெந்தம்

477 -ஆம்பக்கத்திலுள்ளது

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி, மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி, அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்