லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்