திரு அரிசிற்கரைப்புத்தூர் - 3214. (தெ. 66) |
திரு ஆக்கூர் - 3654. (தெ. 46) சிறப்புலி நாயனாரது
பதி. |
திரு ஆலம் பொழில் - 3225. (தெ. 10) |
திரு ஆவடுதுறை - 3216 (தெ. 36) |
திரு ஆறை மேற்றளி - 3247 - (வைப்புத்தலம்) |
திரு ஆனைக்கா - 3229. (வ. 60) |
திரு இன்னம்பர் - 3248. (வ. 45) |
திரு ஈங்கோய்மலை - 3239. (வ.63) |
திரு எதிர்கொள்பாடி - 3274. (வ.24) |
திரு ஐயாறு - 3225. (வ.53) |
திருக் கடவூர்வீரட்டானம் - 3299. (தெ.47) |
திருக் கண்டியூர் - 3225. (தெ.12) |
திருக் கருப்பறியலூர் - 3270. (வ.27) |
திருக் கலயநல்லூர் - 3221. (தெ.68) |
திருக் கழிப்பாலை - 3320. (வ.4) |
திருக் கற்குடிமலை - 3246. (தெ.4). |
திருக் கானாட்டுமுள்ளுர் - 3273. (வ.32). |
திருக் குடந்தை - 3625. (தெ.26) கும்பகோணம்; குடமூக்கு |
திருக் குருகாவூர் - 3309. (வ.13) |
திருக் கோலக்கா - 3307. (வ.15) |
திருக் கோளிலி - 3174. (தெ. 123) |
திருச் சாய்க்காடு - 3301. (வ.9) |
திருச் செங்காட்டங்குடி - 3660. (தெ.79) சிறுத்தொண்ட
நாயனாரது பதி. |
திருச் செம்பொன்பள்ளி - 3303. (தெ. 13) |
திருத் துருத்தியும் திருவேள்விக்குடியும் - 3275. (தெ.
37) |
திரு நல்லூர் - 3222 (தெ.20) |
திரு நள்ளாறு - 3297 (தெ. 52) |
திரு நறையூர்ச்சித்தீச்சரம் - 3215. (தெ.65) |
திரு நனிபள்ளி - 3302. (தெ.43) |
திரு நன்னிலத்துப் பெருங்கோயில் - 3240. (தெ. 73) |
திரு நாகேச்சரம் - 3219. (தெ.29) |
திரு நாட்டியத்தான்குடி - 3187. (தெ.118) கோட்புலி நாயனாரது
பதி. |
திரு நின்றியூர் - 3303. (வ.19) |
திரு நீடுர் - 3305. (வ.21) |
திருப் பழமண்ணிப்படிக்கரை - 3272. (வ.30) |
திருப் பனையூர் - 3206. (தெ.73) |
திருப் பாச்சிலாச்சிராமம் - 3232. (வ.62) |
திருப் புறம்பயம் - 3250. (வ.46) |
|