ஆசிரிய
விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் இப்படி நூறு
பாடப்படுவது பன்பணிமாலையென்று வழங்கப்படும் எ - று.
(கு - ரை). அளவிற்றாண்டகம் என்பாருள்
(உரை 1) பிரபந்தத்
திரட்டுடையார் ஒருவர்; மூவெட் டிரண்டெழுத்தாய் மூன்றடிநான்காய்ச்
சந்தப், பாவதன்மீத் தாண்டகமுப் பானாக-மேவலொலி யந்தாதி (க. 74.)
பாட்டியல் - பிரபந்தம்; தற்சிறப். 1. கலம்பக உறுப்புக்களுள் ஊசலையும்
ஒருபோகையும் நீக்கி அம்மனை உள்பட மற்றெல்லா உறுப்புக்களும் வருவது
பன்மணி மாலை என்று பிரபந்தத் திரட்டுக்
கூறும்; ஊசலொரு
போகொழிய ஓதுங் கலம்பகப்பா, வாசமுறும் பன்மணி மாலையம். (க. 14.)
(பி - ம்)
1 நீட்டொலி 2 வாட்டிய 3 மற்றதினற்
(14)
|
சின்னப்பூ,
தசாங்கம்
|
|
|
40.
|
நேருந்
தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது
1சேரவோர் தொண்ணூ றெழுபதோ டைம்பது செப்பிடுங்கால்
ஆரியர் சின்னப்பூ வென்றே யுரைப்பர் அவையொருபான்
சாரிற் றசாங்க மெனவுரை யாநிற்பர் சான்றவரே. |
(உரை
I). எ - ன், சின்னப்பூவும் தசாங்கமும் ஆமாறு
உணர்த்...................று.
(இ - ள்).
முன்சொன்ன தசாங்கங்களை நேரிசை வெண்பாவினால்
மறையோர் முதலாய் வருவனவாய்ச் சிறகுமுறை நூறு, தொண்ணூறு, எழுபது,
ஐம்பதுமாக மொழிவது சின்னப்பூவாகும்; மலை முதலாகிய பத்தையும் ஒரோ
ஒன்று உரைப்பது தசாங்கமென்றவாறு.
உரைத்த
தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா
அமரரைச்
செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்
ஏனை யோர்க்குத் தசாங்கமல் லாதன
என்ப இயல்புணர்ந் தோரே |
என்பது முள்ளியார்
கவித்தொகை; ஆகலின் அமரர்க்கும் அரசர்க்கும
சின்னப் பூ ஆவது. ஒழுந்தோர்க்குத் தசாங்கம் எடுத்தோதல் சிறுபான்மை
யென்பர்.
|