தொகுத்தற்குப் பலவழியும்
நடத்தல், முனிவு தவிர்தல் என்னும் எழுவகையும்
வணிகர்க் குரியன. இவை இவரைப் புகழும் செய்யுளின் கண் வருக எ - று.
(உரை II).
எ - து, வணிகர் அறுவகைத் தொழில்.
(கு - ரை).
இறுவது - நஷ்டப்படுவது. இடரில் தெளிதரல் - துன்பம்
வந்தபோது தேற்றம் கொள்ளல். (10)
(பி - ம்.)
1 சாம லிடத்திரு மாலடி யேத்திமறை 2 நிரை வளர்த்தல்
|
வேளாளர்
இயல்பு
|
|
|
79. |
திருந்திய
நல்லறந் தீராத செல்வம் ஒழுக்கமேன்மை
வருந்திய சுற்றத்தை யாற்றுதல் மன்னர்க் கிறையிறுத்தல்
பொருந்திய வொற்றுமை கோடல் புகழும் வினைதொடங்கல்
விருந்து புறந்தரல் வேளாண் குடிக்கு விளம்புவரே. |
(உரை
I). எ - ன், சூத்திரர்க்குரியன இவை யென்றும் அவரைப்
புகழுமிடத்து இவை வரப் பெறுமென்றும் உணர்த்...........று.
(இ - ள்).
நல்லறம் புரிதல், செல்வ முடைமை, ஒழுக்கமுடைமை,
தளர்ந்த சுற்றத்தை யாற்றுதல், மன்னர்க்கு இறை யிறுத்தல், ஒற்றுமை
கோடல், புகழப்படும் கருமத்தைத் தொடங்கல், விருந்தோம்பலென்னும்
இவை வேளாண்மைப் புகழ்ச்சிக்கு உரிய எ - று. (11)
|
இதுவுமது
|
|
|
80. |
வாணிபஞ்
செய்த லுபகார மாசாரம் வாய்ந்த செயல்
பேணி யுழுத லிருபிறப் பாளர் 1நெறிவழுவா
ஆணை வழிநிற்ற லானிரை போற்றல் அகன்றவல்குற்
பூண்முலை யாயிவை வேளாண் குடிக்குப் புகன்றனரே. |
(உரை
I). எ - ன், இதுவும் சூத்திரர்க் குரியன சில உணர்......று.
(இ - ள்).
வாணிபம் செய்தல், உபகாரம் ஆசாரம் வாய்ந்த செயல்,
உழவைப் பேணல், இருபிறப்பாளர் நெறிவழுவாமல்
|