New Page 1
|
|
|
(கருப்பு+அட்டு என்பதேல் இயல்பாம்).
அழுக்காறுற்று - அழுக்கற்று
அகன்றாரும் இல்.
(அழுக்கு+ஆறு ஒருசொல் நீர்மைத்தன்று). |
இ. |
நீளல்
(நடைத்திரிபு) |
: |
சீறடி (சிறு+ஊர்) சீறூர் (சிற்றூர்) நிழல் - நீழல்.
மழை காய்ந்தும் கெடுக்கும். பேய்(ந்)தும்
கெடுக்கும்.
சகடு-சாகாடு, அப்பம்-ஆப்பம், வணிகம்-வாணிகம்,
பர(வு) ஆட்டல்-பாராட்டல்.
பதினெட்டாம்பெருக்கு - பதினெட்டாம் பேர். |
ஈ. |
குறுகல் |
: |
மேனிக்கேடு-மெனக்கேடு; பல+ஆகாரம்=பலாகாரம் - பலகாரம், வீழ்து - விழுது, போழ்து -
பொழுது, நல்கூர்வு - நல்குரவு.
தூ + புரவு = துப்புரவு, [தூ - தூய்மை -
தூமணியே (வாக்கு).] |
உ. |
மிகுதல் |
: |
செய்வதே - செய்வஃதே முறை (குறள்)
பெற்றதால் - பெற்றத்தால்
பெற்றபயன்.
தபு - தப்பு, ஊசல் - ஊஞ்சல், ஓவம் -ஓவியம்.
மூடை - மூட்டை, (கட்டி மூடப்படுவது மூட்டை என்றும், தைத்து மூட்டப்படுவது மூட்டை என்றும் இனிக்கொளலாம்)
வையம்-வையகம் |
ஊ. |
குறைதல் |
: |
தாழ்விலை - தாவிலை (தேவலை) (துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி) துய்ப்பு + உரவு =துப்புரவு
உரவு நீர்ச்சேர்ப்ப(கலி) சலிப்படை -சல்லடை. நைப்பாவல்-நப்பாவல். |
எ. |
திரிதல் |
: |
தைத்தான்-தச்ச(£)ன் (மைத்துனன்-மச்சினன்=மஞ்சன்)
நைந்த - நஞ்ச (நஞ்சிருக்கும்-இரட்டுறமொழிதல்), ஏற்றம்-
த்தம் இவை மிகுநடைத்திரிபு, (மை)மயில்- மஞ்ஞை (மை முதல் ஒலியெழுத்துத் திரிபு)தீற்று - தீட்டு (கழுவ
வேண்டிய மாசு)புகற்றுதல்-புகட்டுதல், வில்(விற்றல்)-விய்(வில்லைக் குறித்தலால் திரிப்பர்), பதற்றம்- பதட்டம்,
திருச்சிராப்பள்ளி - திருச்சினாப்
பள்ளி, நெயவு-நெசவு,
தோயை-தோசை, |
|
|