சா: பாரதியார் மாடலில் சிலவரிகள் [பார்பாரை ஐயரென்ற காலமும்
போச்சே என்பது போல்
பாடியன (தான் ஒரு பார்ப்பனராயினும்)]
மறைக்கப்பட்டு விட்டன என்பர்.
பிறகுறிகள்
425. நூ: ஒருபொருள் தொடரே மறுவரி யாகி
வருவதைக் குறிப்பது மேற்படிக் குறியே.
பொ: ஒரே பொருளுடைய அதே தொடர்ச் சொற்கள் மறுவரிக்கும்
உரியதாக வருவதைக் குறிப்பது மேற்படிக்
குறியாம்.
சா: 1 நூல் விலை உருபா 4.
10
”
?
வி: ஆங்கிலத்தில் ‘ditto’ என்பதைச்
சுருக்கி ‘do’ என்று கூறுவது
போன்று, தமிழில் மேற்படி என்பதன் முதலிறுதிச் சுருக்க ஒட்டே ஷ
என்னும்
குறி.
426. நூ: தெரிந்ததில் மறைந்ததை ஒளித்தது விடுகுறி.
பொ: பரவலாகத் தெரிந்த தொடர்களில் சுருங்கக் குறித்து மறைந்த பிற
பகுதியும், தெரியாத புதுத்தொடர்களில்
தேவையான பகுதியைக் காட்டி
ஒளிக்கும் பிறபகுதியும் விடுவதைக் குறிப்பது விடுகுறியாம்.
சா: ‘மயிர் நீப்பின்:....வரின்’ என்ற திருக்குறளின் இறுதிச் சீர்வறின்
என்றிருத்தலே
இயைபுடையது.
427. நூ: ஒருதொடர் இடைபிற வைப்புக்
கக்குறி
பொ: ஒருதொடருக் கிடையில் ‘இடைப்பிற வரும்சொல், தொடர்
முதலிய வந்தால் இடைப்பிற வைப்புக்
குறியுறும்.
சா: பொடி - கட்டியில்லாமல் - பூசியிருகைகட்டி. (தமிழியக்கம்).
வடவர் திருமாலிடத்தும் தமிழர் சிவனிடத்தும் - கறுப்பு சிவப்பு
- எதிர்
வண்ண ஈர்ப்பால் பேரன்பு செலுத்துவர்.
428. நூ: தொடரிடை விட்டது; சுட்டிடம் அம்பு.
|