அணியதிகாரம் | 503 | முத்துவீரியம் |
வரைவாய் நிவர்ந்த வடுமா
வடுமா
விரைவாய் நிவர்ந்து விரியா
விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
விரைவா யிருபா யிடமே யிடமே.
அடியிறுதி மடக்கு.
கொண்டல் கொண்டலர்
பொழிறொறும்
பண்ணையாயப் பண்ணையாயத்
துள்ளார்
வண்டல் வண்டலர் தாதுகொண் டியற்றலின்
வருமண மணன் முன்றிற்
கண்டல் கண்டக மகிழ்செய வோதிமங்
கலந்துறை துறைவெள்ள
மண்டன் மண்டல முழுதுடன் வளைதரு
வளைதரு மணிவேலை.
முதல் இடை மடக்கு.
நிரையா நிரையா மணிபோனிறை கோடல்
கோடல்
வரையா வரையா மிருண்முன்வரு மாலை
மாலை
விரையா விரையா வெழுமின்னொளி மேகமேக
முரையா முரையா ரினுமொல்லன முல்லை
முல்லை.
முதல் கடை மடக்கு.
வருகம் புனினம் புளினம்பயில்
வேலைவேலை
யொருகா லுலவா வுலவாவரு மோத மோத
வருகே தகைகே தகைசேர் தரு மன்ன மன்ன
பெருகா தனவே தனவேரசை மாதர்
மாதர்.
இடைகடை மடக்கு.
களைகளைய முளரியரு கடை கடைய
மகளிர்
கதிர்மணியு மணியும்
வளைவளைய கரதலமு மடைமடை யமது
மலரு மலைய மலைய,
விளையிளைஞர் கிளைவிரவி யரியரியின்
மிசைகுவளை மலரு மலரும்,
கிளைகிளை கொளிசை யளிகண் மகிழ் மகிழ்செய்
கெழுதகைய மருத மருதம்.
முதல் இடை கடை மடக்கு. (10)
|