வல்லெழுத்துக்களில் இடையில் உள்ள மூன்றும் முதலில் உள்ள வல்லினம் போன்று திரியும். எட்டாவது மெய்யாகிய ஜ என்பதும் பதினாறாம் மெய்யாகிய 10 என்பதும் இருபத்தைந்தாம் மெய்யாகிய ய என்பதும் முறையே ய, ட, வ என்று மாறும். முப்பதாம் மெய்யாகிய u§ என்பது ச, ய ஆகவும் (மொழிக்கு முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரம் ஆகவும்) முப்பத்து ஒன்றாம் மெய்யாகிய ஷ என்பது ச, ட ஆகவும் *(மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் டகரமாகவும்) முப்பத்து மூன்றாவது மெய்யான ஹ என்பது அ, க ஆகவும் (மொழி முதலில் அகரமாகவும் ஏனைய இடங்களில் ககரமாகவும்) முப்பத்தைந்தாம் மெய்யாகிய க்ஷ என்பது இரண்டு ககரமாகவும் (க்க்) சகரமாகவும் (ச்ச்), ஆகார ஈறு ஐகாரமாகவும் ஈகார ஈறு இகரமாகவும் மாறும். அகரம் ஆகாரமாகவும், இகரம் ஐகாரமாகவும், உகரம் ஒளகாரமாகவும் ‘இரு’ என்பது ‘ஆர்’ ஆகவும், இகரம் ஏகாரமாகவும், உகரம் ஓகாரமாகவும் வரும். ஏகாரம் ஐகாரமாகவும், ஓகாரம் ஒளகாரமாகவும் திரியும். * மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் இறுதியிலும் சகரமாகவும் டகரமாகவும் முப்பத்திரண்டாம் மெய்யாகிய ஸ என்பது ச, த, ஆகவும், வடமொழியில் ஒரு சொல்லிற்குரிய பொருளை நீக்குவதற்கு அதாவது எதிர்மறை ஆக்குவதற்கு மெய் முதன் மொழி முன்னர் அகரத்தையும் உயிர் முதன் மொழி முன்னர் ‘அந்’ என்பதையும் சேர்ப்பர். இதனை ‘உபசர்க்கம்’ என்பர். விளக்கம் : - இடபம் - மிருகம் ஏழாம் உயிரான ரு என்பது மொழி முதலில் இகரமாகவும் இடையில் ‘இரு’ வாகவும் மாறும். க வர்க்கத்தில் ’’ ’’ | 2வது 3வது 4வது | - நகம் நாகம் - மேகம் | |