6. | வேற்றுமையும் அல்வழியும் பொருந்தாது |
| தன்னளவில் விளங்கும் செஞ்சொல் |
| சாற்றும், ஒளி வழியும்1 நல்கும் ஆறுவகை |
| இலக்கணத்தைத் தாழ்வுஎன் போர்கள் |
| கூற்றுவன்தென் புலத்துஏகிக் கொடியநரகு |
| இடைஅமிழ்ந்து குலைவார் அன்றி |
| மாற்றுஉரைத்தற்கு அரியசெம்பொன் வரைஅனைய |
| குகன்அருட்சீர் மருவி டாரே. (12) |