இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும்1
கலந்ததம் கல்வியும் தோற்றமும் ஏனைப்
பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்
விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா
தனைத்தாதல் நீயிரும் காண்டிர் - நினைத்தகக்
கூறிய வெம்மொழி பிழையாது;
தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே’.
இது மெய்ப்பொருள் சொன்னமையான், வாயுறை வாழ்த்து மருட்பா. என்னை?
‘வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்,
வேம்பும் கடுவும்? போல5 வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்
றோம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே’.1
என்றாராகலின்.
[மருட்பா]
‘பல்யானை மன்னர் முருங்க அமருழந்து
கொல்யானை தேரோடு கோட்டத்து - நல்ல
தலையாலங் கானம் பொலியத் - தொலையாப்
படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர்
அடுகளம் வேட்டோன் மருக! - அடுதிறல்
ஆளி நிமிர்தோள் பெருவழுதி! எஞ்ஞான்றும்
ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி:
உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு
வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல்;
மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம்3
காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல்;
அடைத்த4 அரும்பொருள் ஆறன்றி வௌவல்;
ஈகைப11 பெரும்பொருள் ஆசையாற் சென்று
பெருங்குழிசி, மன்ற மறுக அகழாதி; என்றும்
மறப்புற மாக மதுரையார் ஓம்பும்
அறப்புறம் ஆசைப் படேற்க - அறத்தால்? ?
1 தொல். பொ. 424.
பி - ம். 1 மாண்பும் ? கரும்பும் 5 போல்வன 3 ஆமி 4 வரைக்கா னிதியீட்டம11 படைத்த ? ? இனத்தைப்
|