வி
விகற்பக் குறள் வெண்பா,
விசித்திரபா - சித்திரக்
கவிகளுள் ஒன்று,
விட்டிசை மோனை,
விட்டிசை வல்லொற்றெதுகை,
வித்தார கவி - நால்வகைக்
கவிகளுள் ஒன்று,
‘விதப்புக்கிளவி வேண்டியது
விளைக்கும்’, என்னும்
உத்தி,
விதானம் - சந்த வகை,
விதிச் சூத்திரம்,
விதி மணம் - பிராசாபத்திய
மணம்,
வியநிலை மருட்பா,
விரல் - ‘அங்குலம்’ என்னும்
அளவை,
விரவியல் - விரவியலணி,
விரவியல் ஆசிரியம்,
விரவியல் வஞ்சிப்பா,
விரவியற் குறளடி வஞ்சிப்பா,
விரவியற் சிந்தடி வஞ்சிப்பா,
விராட்டு - ஓரடியுள் இரண்
டெழுத்துக் குறைந்து வந்த
அளவழிச் சந்தம்,
விரிக்கும் வழி விரித்தல் -
விரித்தல் விகாரம்,
விருத்தச் சாதியில் இத்தனை
விருத்தம், இத்தனை
எழுத்து, இத்தனை குரு,
இத்தனை லகு, இத்தனை
மாத்திரை என்று வரையறுத்
துக் கூறுமாறு,
‘விருத்தம்’ என்பது காரணக்
குறியாதல்,
விருத்தி - உரிய சொல்,
விருந்து - வனப்பு எட்டனுள்
ஒன்று,
|
விலக்கியற் சூத்திரம்,
‘விளங்கக் கூறல் என்னும் நூல்
மாண்பு,
‘விளங்கச் சொல்லல்’ என்னும்
நூல் மரபு,
விளம்பனத்தியற்கை - ஆதி
காலத்து மக்களின் வழக்க
வொழுக்கங்கள் முதலிய
வற்றை ஆடியும் பாடியும்
காட்டுதலின் இலக்கணம்,
விளரி யாழோடு கூட்டிப் பண்
ஐந்தெனல்,
வினாவுத்தரம் - சித்திரக்
கவிகளுள் ஒன்று,
வினைச்சொல்லின் இலக்
கணம்,
வினை நிரனிறை,
வெ
வெண்கலிப்பா (கலி வெண்பா)
வெண்கலிப்பா, கொச்சகக்
கலிப்பாக்களின் வரையறை,
வெண்கூ வெண்பா - இன
வெழுத்து மிக்கு இசைக்கும்
நேரிசை வெண்பா,
வெண்டளை,
வெண்டாழிசை,
வெண்டுறை,
வெண்டுறை ஆடற்கு ஏற்பது
என்பது,
வெண்டுறைச் செந்துறைப்
பாட்டு,
வெண்டுறைப் பாட்டு,
வெண்டுறை மார்க்கம்,
வெண்டுறை விரிமூன்று வகை,
வெண்டுறை வெண்டுறைப்
பாட்டு - பதினோராடற்கும்
ஏற்ற பாட்டு,
வெண்பா அடி இருநூற்று
முப்பத்திரண்டாதல்,
| |