‘வெண்பா’ என்பது காரணக்
குறியாதல்,
வெண்பா, நேரிசையாசிரியப்பா,
கலி வெண்பா இவற்றின்
ஈற்றயலடி முச்சீரடியாதல்,
வெண்பாவில் வரலாகாத
சீர்கள்,
வெண்பாவிற்கு இருபது தளை
வழுவாமாறு,
வெண்பாவிற்கும், கலிப்பா
விற்கும், ஆசிரியப்பாவிற்
கும், உரிய அடிகள்,
வெண்பாவிற் கூன் வருதல்,
வெண்பாவின் இறுதி அசைச்
சீராயும் சீர்ச்சீராயும்
அமையுமாறு,
வெண்பாவினுள் இயற்சீரும்
உரிச்சீரும் விரவுதல்,
வெண்பாவினுள் நாலசைச்சீர்
வாரா என்பது,
வெண்பாவுக்குப் பெருமை
ஏழடி,
வெண்பாவுரிச்சீர் - காய்ச்சீர்
நான்கு,
வெண்பாவுரிச்சீர் நான்கும்
வந்த செய்யுள்,
வெண்பாவுரிச்சீர் நான்கு வகை -
மாசெல்வாய், மாபடு வாய்,
|
புலிசெல்வாய் புலி பாடுவாய்,
வெண்பாவுரிச்சீரால் வந்த
கலிப்பா,
வெண்பாவுரிச் சீரால் வந்த
வஞ்சிப்பா,
வெண்பாவை அலகிட்டு ஓசை
யூட்டுமாறு,
வெள்ளைச் சரிதக நேரிசை
ஒத்தாழிசைக் கலிப்பா,
வெள்ளைச் சுரிதகம்,
வெள்ளொத்தாழிசை
வெண்டா ழிசை,
வெள்ளொத்தாழிசைக்கும்
வெண்டாழிசைக்கும் உள்ள
வேறு பாடு,
வெளிப்படை நிலை - ஓர்
அலங்காரம்,
வெளி விருத்தம்,
வே
வேற்றுமை நிலை - ஓர்
அலங்காரம்,
வேற்றொலி வெண்டுறை,
ழ
ழகர ஒற்று இடை வந்த
ஆசிடை எதுகை,
| |