|
முருகு - வாசனை,
முருகுயிர்ப்ப - மணம் வீச,
முருங்க - அழிய,
முருட்டு - செந்துறை வெண்
டுறைப் பாட்டுள் ஒருவகை,
முருட்டு - மருது
முருடு - ஒரு வகை மத்தளம்,
முருந்தம் - முத்து,
முல்லையந் தீங்குழல் -
முல்லைக் கொடியால்
அமைத்த வளையத்தை
வாயிற் செறித்த இன்னி
சைக் குழல்,
முழவு - மத்தளம்,
முழா - மத்தளம்,
முழை - குகை,
முற்கு - எழுத்தல்லாத ஓசை,
முறி - இளந்தளிர்,
முறிதார் மன்னர் - தோற்
றோடிய அரசர்,
முறுகப் புல்லி - இறுகத் தழுவி,
முறுவல் - பல்,
முறுவலித்து - நகைத்து,
முன் பனி - இரவின் முற் பகு
தியில் மிகு பனியுடைய
காலம்: மார்கழி தை
மாதங்கள்,
முன்றில் - முற்றம்,
முன்னிலை வாழ்த்து - நடச்
செய்யுளில் ஒரு வகை;
கடவுளை முன்னிலைப்
படுத்தி வாழ்த் துதல்,
முனிக்கணச் செய்யுள் -
ஆரிடச் செய்யுள்,
முனைவன் - அருகக் கடவுள்,
மூ
மூங்கா - கீரிப் பிள்ளை,
மூடு - காரணம்,
மூத்தாலும் - முதுமைப் பருவம்
அடைந்த போதிலும்,
|
மூத்தொறும் - வயது முதிர
முதிர,
மூதெயிற்றியர் - முதிய
நெய்தல் நிலப் பெண்டிர்,
மூய் - நிரம்பி,
மூரி - பெருமை,
மூரிக்கொண்மூ - கருக்கொண்ட
மேகம்,
மூவகையுலகு - நாகலோகம்,
சுவர்க்கலோகம், பூலோகம்
என்பன,
மூவடி முக்கால் - நேரிசை
இன்னிசை வெண்பாக்கள்,
மூவமிழ்து - நற்காட்சி, நன்
ஞானம், நல்லொழுக்கம்
என்பன,
மூவராசிரியர் - முதனூல் வழி
நூல் சார்புநூலாசிரியர்கள்,
மூவா முதல் - அழியாத முதற்
பொருள்,
மூவெயில் - திரிபுரம்,
மூன்றாங்குலம் - வணிகர்
குலம்,
மூன்று திரிவு - காம, வெகுளி,
மயக்கங்கள்,
மெ
மெய் பெற - பொருள் பெற,
மென்பா - ஆசிரியப்பா,
மென்பால் எதுகை - மெல்லின
எதுகை,
மென்றளை - ஆசிரியத் தளை,
மே
மேடம் - நடச் செய்யுள்
வகையுள் ஒன்று,
மேதி - எருமை,
மேவார் - பகைவர்,
|