|
மை
மை - மேகம்,
மைந்தர் - வீரர்,
மைப்புறம்,
மைம்மலர் - கருங்குவளை,
மொ
மொய்சடையொருவன் - சிவ
பெருமான்,
மொய்த்து - நெருங்கி,
மொய்ம் மலர்ப்புயல் - பஞ்
சாச் சரியங்களுள் ஒன்றா
கிய புஷ்பவர்ஷம்,
மொழிப் புத்தேள் - கலை
மகள்,
மொழிமோ - சொல்.
மோ
மோட்டார் பிண்டி - பெருமை
பொருந்திய அசோக மரம்,
மோத்தை - வெள்ளாட்டுக்
கிடாய்; வாழை தாழை
முதலிய வற்றின் மடல் விரி
யாத பூ; முற்றாத
தேங்காய்;
மௌவல் - காட்டு மல்லிகை.
ய
யஃகான் - குபேரன்,
யதிகணம் - முனிவர் கூட்டம்.
யா
யாப்பு நடை - செய்யுள் நடை,
யாப்புறுத்தல் - வலியுறுத்து
தல்,
யாமம் - பொழுது,
யாமையாழ் - செவ்வழி
யாழ்த்திற வகை,
|
யாய் - என் தாய்,
யாவகை - எல்லா வகை,
யாவதும் - சிறிதும்,
யாளி - சிங்கம்.
யோ
யோகம் - நான்கு,
ல
லக்கின கிரந்தம் - இலக்கினங்
களைப் பற்றிக் கூறும் நூல்,
லகக்கிரியை - இலகு குருச்
செய்கை.
லோ
லோக - விலாசனி.
வ
வக்கிரன் - ஓர் அசுரன்,
வகைஇ - பிரிவு பட்டு,
வகையுளி - அசை முதலிய
உறுப்புகளைச் சொல்
நோக்காது இசை நோக்கி
வண்ணம் அறுப்பது,
வங்கம் - கப்பல்,
வச்சிரம் முதலிய வடிவெழுத்து,
வசி - பிளவு, கூர்மை, கழுமரம்,
தழும்பு, வாள், சூலம்,
இருப்பிடம், மழை, நீர்,
குற்றம் முதலியன.
வசை:
குற்றம்,
பழிப்பு,
வஞ்சி:
கருவூர்,
பகைவர் மேற் படையெ
டுத்துச் செல்வதைக் கூறும்
புறத்துறை,
மருத யாழ்த்திற வகை,
வஞ்சியாய் - வஞ்சிக்கொடி
போலும் தோழியே,
|