பக்கம் எண் :
 

 698                                   யாப்பருங்கல விருத்தி

வாலறிவு - தூய அறிவு,
வாலிதின் - தூய்மையாக,
வாலிய - தூய,
வாவல் - வௌவால்,
வாழியர் - வாழ்க,
வாழைமுகிழ் - வாழையரும்பு,
வாளரவம் - ‘வாசுகி’ என்னும்
பாம்பு,
வாளா - வீணில்,
வான் தோயும் பொன்
எயிலான் - அருகக் கடவுள்,
வானவன் - சேரன்,
வானவாம் உள்ளத்தவர் -
மோட்சத்தை விரும்பும்
மனமுடையவர்,
வானூர் மதியம் - வானத்தில்
ஊரும் நிலவு.

வி

விகற்பம் - மாறுபாடு,
விசயன் - அருச்சுனன்,
விசாதி - வேறான இனத்தைச்
சார்ந்தது,
விசித்த - கட்டிய,
விஞ்சையர் - வித்தியாதரர்,
விடர் - மலைக் குகை,
விடரகம் - நிலப் பிளப்பு,
விடலை - வீரன்,
விடை:
எருது,
பதில்,
விண்டார் - பகைவர்,
விண்டு - மலர்ந்து,
விண்ணு - திருமால்,
விதந்ததனால் - எடுத்துச்
சொல்லிய அதனால்,
விதப்பவும் - மிகவும்,
விதப்பு - சிறப்பித்து எடுத்துச்
சொல்லுதல்,
விதானம் - இருலகுவும் இரு
குருவுமாகவேனும், இரு
 

குருவும் இருலகுவுமாக
வேனும் முறையானே வரும்
செய்யுள்,
விதி - பிரமன்,
விதிச் சூத்திரம் - ‘இன்னதற்கு
இது ஆகும்’ என்று முன்
இல்லாததைக் கூறும்
சூத்திரம்,
விதூடகன் - நகைச்சுவை
விளைப் பவன்,
விம்மிதராய் - வியப்படைந்
தவ ராய்,
வியப்பின்றி - பெருமை
யில்லாமல்,
வியன் காடு - சுடுகாடு,
விரகிலி - விவேகமற்றவன்,
விரல் - கைவிரல், அங்குலம்,
விரவு - கலப்பு,
விரவுக - கலக்க,
விரவுதல் - மயங்குதல்,
விரவுப்பூண் - கலப்பு
ஆபரணம்,
விராஅம் - விராஅ மலர்,
விராஅய - படர்ந்த,
விராற்று - குறினெடிலொற்றின்
கீழ் வந்த குற்றுகரம்,
விராறு - குறினெடிற்கீழ் வந்த
குற்றுகரம்,
விரிபூமா - புளிமாங்காய்ச்சீர்,
விருத்த சாதி விகற்பங்கள் -
விருத்தம் சாதி முதலிய
செய் யுள் வகைகள்,
விருது - வெற்றிச் சின்னம்,
விரை - வாசனை,
விரைஇ - கலந்து,
வில்லேற்றுதல் - வில் வளைத்
தல்,
விலக்கியற்சூத்திரம் - பொது
வகையால் விதிக்கப்பட்ட
தனைஅவ்வகைஆகாது