தொடை: (தொகை, வகை, வரி).
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந்தொடை,
இரட்டைத்தொடை, அந்தாதித் தொடை என்னும் தொகையானும்; தலையாகு
மோனை, இடையாகு மோனை, கடையாகு மோனை, தலையாகு எதுகை,
இடையாகு எதுகை, கடையாகு எதுகை, சொல் முரண், பொருள் முரண்,
சொற் பொருள் முரண், மோனை முரண், எதுகை முரண், செம்முரண்,
மோனை இயைபு, எதுகை இயைபு, முரண் இயைபு, அளபெடை இயைபு,
மயக்கு இயைபு, செவ்வியைபு, மோனை அளபெடை, எதுகை அளபெடை,
முரண் அளபெடை, மயக்கு அளபெடை, செவ்வளபெடை,
இயற்செந்தொடை, மருட்செந்தொடை, ஒரு பொருள் இரட்டை, இரு பொருள்
இரட்டை, பல பொருள் இரட்டை, இரு முற்று இரட்டை, எழுத்து அந்தாதி,
அசை அந்தாதி, சீர் அந்தாதி, அடி அந்தாதி, மயக்கு அந்தாதி இடையீட்டு
அந்தாதி என்னும் வகையானும்; அடி மோனை, இணை மோனை, பொழிப்பு
மோனை, ஒரூஉமோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை,
கீழ்க்கதுவாய் மோனை, முற்று மோனை, அடி எதுகை, இணை எதுகை,
பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை,
கீழ்க்கதுவாய் எதுகை, முற்று எதுகை, அடி முரண், இணை முரண், பொழிப்பு
முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய்
முரண், முற்று முரண், அடி இயைபு, இணை இயைபு, பொழிப்பு அளபெடை,
ஒரூஉ அளபெடை, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய்
இயைபு, முற்று இயைபு, அடிஅளபெடை, இணை அளபெடை, பொழிப்பு
அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற்கதுவாய்
அளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, முற்று அளபெடை எனவும்; கடை
இணை மோனை, பின் மோனை, இடைப்புணர் மோனை, கடைக் கூழை
மோனை, கடை மோனை, கடை இணை எதுகை, பின் எதுகை, இடைப்புணர்
எதுகை, கடைக்கூழை எதுகை, கடை எதுகை; கடை இணைமுரண், பின்
முரண், இடைப்புணர் முரண், கடைக்கூழை முரண், கடைமுரண்; கடை
இணை இயைபு, பின் இயைபு, இடைப்புணர் இயைபு, கடைக்கூழை இயைபு,
கடை இயைபு,பின்
|