பக்கம் எண் :


692

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
எருவை - கொறுக்கச்சி, கொறுக் காத்தட்டை
எருவைச்சேவல் - பருந்தின் சேவல்
எலுவ - தோழ
எல் - இரவு
எல் - ஒளி, இயக்கம்
எல்ல - ஏடி
எல்லா - ஏட என்னும் முன்னிலைச் சொல்
எல்லி - பகல்
எல்லிமாட்டிய - இரவில் எரி கொளுத்திய
எல்லைகழிப்பி - பகற்பொழுதைப் போக்கி
எல்வளை - ஒளிபொருந்திய வளையை யுடையவள்
எவன் நினைபு - என்ன கருதி
எவ்வம் - துன்பம்
எவ்வாய் - எவ்விடம்
எழால் - யாழ்நரம்பின் ஓசை
எழிலி - மேகம்
எழில் - எழுச்சி
எழுமீன் - உத்தர துருவத்தைச் சூழ்ந்துவரும் ஏழுநாள் மீன்
எள்ளி - இகழ்ந்து
என்றூழ் - கோடை
என்றூழ் - வெயில்
ஏமம் - காவல் 133,
ஏமார்த்தல் - மயங்குதல
ஏமுறல் - வீசி மயங்குதல்
ஏர் : உவமஉருபு
ஏர்தரல் - எழுதல்
ஏர்பு - எழுச்சி
ஏர்பு - எழுந்து
ஏனல் - தினைப்புனம்
ஏற்றல் - நினைதல்
ஏற்றை - விலங்கின் ஆண்பாற் பெயர்
ஐ - தலைவன், தந்தை
ஐது - மெல்லிது
ஐது - வியப்புடையது
ஐம்பால் - கூந்தல்
ஐயவி - வெண்கடுகு
ஐயள் - மெல்லியள்