பக்கம் எண் :


715

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
வடுப்படுத்தல் - குற்றப்படுத்தல்
வட்டி - கடகப் பெட்டி
வணர்தல் - நுனி சுருண்டிருத்தல்
வண்டல் - வண்டற்புழுதி விளையாட்டு
வண்பெயல் - வளவிய மழை
வதிந்தன - தங்கின
வந்தீக - வருக
வம்பமாக்கள் - அயல்நாட்டு மாந்தர், ஏதிலார்
வயமான் - புலி
வயலை - வயலைக்கொடி
வரி - இரேகை
வரி - நிறம்
வரி - வரித்தல், கோலமிடுதல்
வரி அணி - வரிந்து அணிந்த
வரித்த - கோலஞ்செய்த
வரித்தல் - கோலஞ்செய்தல்
வரியணி - வரிகள் பொருந்திய அழகிய
வரை -மூங்கில் (கடவுள் வாழ்த்து)
வரைதல் - கொள்ளுதல்
வரையா - அளவுபடாத
வலத்தல் - சுற்றுதல்
வலந்தனள் - சுற்றினள்
வலன் - வலிமை
வல்சி -உணவு (கடவுள் வாழத்து)
வழங்கு - இயங்கு
வழலை - ஒருவகைப் பாபு
வழிநாள் - பிற்றைநாள்
வழும்பு - நிணம்
வழுகல் - வெளிப்படல்
வளி - காற்று
வளை - சங்கு(கடவுள் வாழத்து)
வளைநீர் -சங்குகளையுடைய நீர்
வள்பு - வார்
வள்வாய் ஆழி - பெருமை வாய்ந்த தேருருள்
வள்ளிதழ் - பெரிய இதழ்