மனைவயிற் பெயர்ந்த காலை நினை இய
5 | நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த |
| நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக் |
| கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல |
| பல்கிளைக் குறவர் அல்கயர் முன்றில் |
| குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய |
10 | பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் |
| செல்மழை யியக்கங் காணும் |
| நன்மலை நாடன் காதன் மகளே. |