பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி755

ஆரவடம்4571
ஆரிய(ம்) முதலிய பதினெண் 
பாடைகள்3721
ஆரிய அமிழ்தப் பாடல்4180
ஆரியன்4029
ஆல் - ஆதலால்3738
ஆலம் - நஞ்சு3955
ஆலம் உகந்தான் - 
நுகர்ந்தான்4720
ஆலம் உண்டவன்3788
ஆலி - மழைத்துளி4490
ஆலிகை - அகலிகை 
- பகுத்து - பாத்து - 
ஆனவாறு 
ஆலிகைக்கு அரிய பேருரு 
அளித்து அருளினான்3711
- பண்டை வண்ணம் 
ஆலித்துளி4222 , 4490
ஆலிலை - வயிறு (உவ)4485
'வடதள உதர வாணி' 
ஆலதல் - துள்ளி 
விளையாடுதல்3727
ஆவம் - அம்புப் புட்டில், 
தூணம்4428 , 4481
ஆவலிப்பு - பேரன்பு 
ஆவி - வாவி - பாபி - 
பொய்கை 'பூல பாபி' - 
திருமலை 
ஆழி - சக்கரவாகம்3824
- வட்ட வடிவம்4483
- பொருப்பு வட்டமான 
முலை4483
- கடல்4483 , 4591 , 4648
- சக்கரம் - 
ஆணைச்சக்கரம்4515
- உருளை4483
ஆழி மாமலை - 
சக்கரவாள கிரி3824
ஆளி - யாளி4663
ஆளி ஏறு - சுக்கிரீவன் (உவ)3935
ஆளுடை வில்லி - இராமன்3879
ஆற்றல் - செய்தல்4027
ஆற்றலர் - வலிமை 
உடையவர்4248
ஆற்றலின் - வலிமை4037
ஆற்றுதல் 
ஆறு - நெறி4468
ஆழியான் - சனகன்4515
ஆறு ஒழுகலான் செல்வம் 
குறைவுபடும் - தீ நெறியன் 
செல்வம் போம்4255
ஆறு கொள் சடிலத்தான் - 
சிவன்3804
ஆறுமுகத்து ஒருவன்4468
ஆறு வற்றிய நிலை - 
தலைவன் பிரிந்த மகளிர் 
(உவ)4187
ஆன்பெயர்க் கண்ணன் - 
கவாக்ஷன்4413
ஆன்ற - சிறந்த4036
ஆன்ற முதியவர் - 
அறிவினால் அமைந்த 
பெரியார் 
ஆனனம் - முகம் 
- 'கஜானனன்' 
- கரி ஆனனத்தான்' 
ஆனி