வெறியே பிடித்துவிட்டது. திடீர் திடீர் எனக் கற்களை வாரி வீசுகிறாள்! என்ன செய்யச் சொல்கிறீர்கள்?ழு ழுஎன்னய்யா செய்வது? இந்த மாதிரி கிறுக்குப் பெண் பிறந்ததைவிட, அவள் தாயார் மலடியாகவே இருந்திருந்தால் கூடத் தேவலாம். இந்த பைத்தியத்தினால் அவள் பெயரும் கெட்டுவிட்டது. ஊம்! அனுபவிக்கட்டும். அவளுக்கும் புத்தி வரட்டும்; ஊராருக்கும் புத்தி வரட்டும்.ழு - 11-6-48: ‘விடுதலை’யில் | |
|
|