மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 649 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
பா |
|
|
|
|
பாகன் |
- |
அருணன் |
339 |
|
பாசடை |
- |
பசிய இலை |
124 |
|
பாண் |
- |
பாணர் |
183 |
|
|
|
பாட்டு |
323 |
|
பாண்டில் |
- |
கிண்ணம் |
249 |
|
பாண்பதன் |
- |
பாட்டினது செவ்வி |
323 |
|
பாந்தள் |
- |
பெரும்பாம்பு |
233 |
|
பாந்தளைப்பாரித்து |
- |
பாம்புபோலும் துடுப்புக்களைப் பரப்பி |
324 |
|
பாய்தடம் |
- |
பரந்த
பொய்கை |
203 |
|
பாயினமேகலை |
- |
பரந்த மேகலையையுடையாள் |
282
|
|
பாரித்தவா |
- |
பரப்பியவாறு |
321 |
|
பாரிப்பு |
- |
ஒருப்பாடு, அடியிடுதல் |
132 |
|
பால் |
- |
பகுதி |
8 |
|
பாலன் |
- |
பிள்ளை,இளம்பெண் |
286 |
|
பாலித்து |
- |
பாதுகாத்து |
318 |
|
பாவி |
- |
வரக்கடவது |
349 |
|
பாவித்தது |
- |
நினைந்தது |
88 |
|
பாவியர் |
- |
குறிப்பையுடையவர் |
364 |
|
பாறு |
- |
பருந்து, மரக்கலம் |
85 |
|
பி |
|
|
|
|
பிண்டி |
- |
அசோகு |
94
|
|
பிணிவாய் |
- |
வருத்தம் வாய்ப்ப |
238 |
|
பித்தி |
- |
பேதை |
242
|
|
பின்னை |
- |
நப்பின்னைப் பிராட்டி |
273 |
|
புகல் |
- |
புகலிடம் |
143 |
|
புணர்ப்பு |
- |
மாயம் |
17 |
|
புணர்ப்போன் |
- |
படைப்போன் |
17 |
|
புணரின் |
- |
அணைந்தால் |
48 |
|
புயல் |
- |
நீர் |
240 |
|
புரி |
- |
நரம்பு |
387 |
|
புரிகுழல் |
- |
சுருண்ட கூந்தல் |
9 |
|
புரிந்து |
- |
விரும்பி |
19 |
|
புரை |
- |
உயர்ந்த, போலும் |
299 |
|
புல்லம் |
- |
புல்லுதல், புன்மை |
358 |
|
புல்லென்ன |
- |
பொலிவழிய |
40 |
|
புலம்பு |
- |
தனிமை |
355 |
|
புலம்புதல் |
- |
தனிமையுற்று வருந்துதல் |
131 |
|
புலன் |
- |
அறிவு, ஐம்பொறி |
131 |
|
புலை |
- |
புலையன் |
386 |
|
புற்றில |
- |
புற்றின்கண்ண, புற்றை உடைய அல்லாத |
97 |
|
புறவு |
- |
இளங்காடு |
166 |
|
|
|
புறா |
240 |
|
புன்சடை |
- |
புல்லிய சடை |
125 |
|
புனைதல் |
- |
பரவுதல்-புகழ்தல் |
154 |
|
புனைவித்த |
- |
புகழ்வித்துக் கொண்ட |
140 |
|
பூ |
|
|
|
|
பூ |
- |
பொலிவு |
17 |
|
பூங்கணைவேள் |
- |
பூவாகிய அம்பையுடைய காம வேள் |
83 |
|
பூமடல் |
- |
பூவின் இதழ்,தாழம்பூமடல் |
218 |
|
பெ |
|
|
|
|
பெயர்ந்து |
- |
பெயர்த்து |
115 |
|
பெயர்ந்தும் |
- |
பெயர்த்தும்-
பின் |
287 |
|
|
|