மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 650 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
பெருவான் பொழில் |
- |
மிகவும் பெரிய
பொழில் |
31 |
|
பே |
|
|
|
|
பேரும் |
- |
பிறழும் |
224 |
|
பை |
|
|
|
|
பை |
- |
பாம்பின் படம் |
199 |
|
பையுள் |
- |
நோய், மயக்கம் |
19 |
|
பொ |
|
|
|
|
பொக்கம் |
- |
மிகுதி |
382 |
|
பொங்குதல் |
- |
வெகுளுதல் |
125 |
|
பொங்கும் |
- |
கொப்புள் |
228 |
|
பொட்டு |
- |
திலகம் |
303 |
|
பொடித்தல் |
- |
தோன்றுதல் |
104 |
|
பொதும்பர் |
- |
சோலை |
21 |
|
பொருப்பன் விருப்பு |
- |
பொருப்பன்மேல் வைத்த விருப்பு |
140 |
|
பொருப்பு |
- |
பக்கமலை |
293 |
|
பொழில் |
- |
உலகம் |
160 |
|
பொற்பந்தி |
- |
பொற்றகட்டுநிரை,அழகிய அந்தி வானம் |
305 |
|
|
|
பொற்பு அழகு |
8 |
|
பொறையாட்டி |
- |
பொறையையுடையவள் |
353 |
|
பொன் |
- |
திருமகள் |
7 |
|
பொன்னகர் |
- |
அமராவதி |
129 |
|
போ |
|
|
|
|
போது |
- |
தாமரைப்பூ |
2 |
|
|
|
பேரரும்பு |
174 |
|
போரும் |
- |
போதரும் என்பதன் இடைக்குறை |
182 |
|
போலி |
- |
போல்வாள் |
318 |
|
ம |
|
|
|
|
மங்குல் |
- |
ஆகாயம் |
177 |
|
மடங்கல் |
- |
சிங்கம், புலி |
75 |
|
மடநடைப்புள் |
- |
மென்னடையை யுடைய மாடப் புறாக்கள் |
328 |
|
மடுக்கோ |
- |
செலுத்துவேனோ |
63 |
|
மணந்த |
- |
பொருந்திய |
81 |
|
மணி |
- |
நீலமணி |
81 |
|
மணிநகர் |
- |
நல்லநகர் |
127 |
|
மணிமகிழ்ப்பூ |
- |
நல்ல மகிழின் பூ |
210 |
|
மத்தகம் |
- |
நெற்றி |
106 |
|
மதம் |
- |
காமக்களிப்பால் உண்டாகும் கதிர்ப்பு |
69 |
|
மதி |
- |
திங்கள், அறிவு |
171 |
|
மது |
- |
தேன் |
127 |
|
மம்மர் |
- |
மயக்கம் |
83 |
|
மயங்குதல் |
- |
செறிதல் |
320 |
|
மரு |
- |
மணம் |
1 |
|
மல் |
- |
மல்லல்-வளம் |
178 |
|
மல்லல் |
- |
அழகு |
58 |
|
மலர்க்கண் |
- |
மலர்தலையுடைய கண் |
170 |
|
மலைத்து |
- |
மாறுபட்டு |
25 |
|
மழ |
- |
குழவி |
147 |
|
மழலை |
- |
இளஞ்சொல் |
104 |
|
மறத்திர் |
- |
மறப்பீர் |
145 |
|
மறப்பது |
- |
மறப்பாயாக |
87 |
|
மறி |
- |
மான்கன்று |
125 |
|
மறுக |
- |
அலரெடுத்துக் கலங்க |
230 |
|
மறுதி |
- |
சுழன்று, கலங்கி |
195 |
|
மறையின் திறம் |
- |
மறைகளின் முறைமை |
213 |
|
|
|