“தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பனையர் தம் திருவடி தொழுவார் ஊனயந்துருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாதூரார் வானகமிறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார் ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே” (சம்பந்தர்) “-துன்னுபொழில் அம்மதுரத்தேன் பொழியும் அச்சிறு பாக்கத் துலகர் தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி.ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் & அஞ்சல் - 603 301. மதுராந்தகம் வட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம். |