பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 153


34/2. பெண்ணாகடம்

பெண்ணாடம்.

     நடுநாட்டுத் தலம்.

     தற்போது பெண்ணாடம் என்றழைக்கப்படுகிறது.

     விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள
புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும்