பக்கம் எண் :

210 திருமுறைத்தலங்கள்


அம்புஜாட்சி (உதவி நாயகி) துதி

  “தருண நறை மலர்க்கோயில் பூமகளும் நாமகளும் சார்ந்து போற்றக்
   கருணைபுரி வாமனே சுரனுதவி நாயகனைக் கலந்து வாழும்
   பொருள் நிறைந்து வளந்தரும் பூஞ்சோலை வாமன புரத்துப்
                                            புளகக் கங்கை
   அருணமலர் வதனஉமை அம்புயாட்சியின் மலர்த்தாள் அகத்துள்
                                            வைப்பாம்.”

                                         - ‘ஆற்றமயல்
           காணிக்குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
           மாணிக்குழிவாழ் மகத்துவமே.’      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

      அ/மி. வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
      திருமாணிகுழி & அஞ்சல் (வழி) திருவகீந்திபுரம்
      கடலூர் வட்டம் - தெ.ஆ.மா. - 607 401.
      கடலூர் மாவட்டம்.

50/18. திருப்பாதிரிப்புலியூர்

திருப்பாப்புலியூர் - கடலூர்