பக்கம் எண் :

254 திருமுறைத்தலங்கள்


                                -“மேய
        பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
        கலிக்காமூர் மேவுங் கரும்பே.”         (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
      அ/மி. சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
      அன்னப்பன்பேட்டை
      தென்னாம்பட்டினம் அஞ்சல் - 609 106. மங்கைமடம் S.O.
      சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

63/9. திருச்சாய்க்காடு

சாயாவனம்