பக்கம் எண் :

284 திருமுறைத்தலங்கள்


     கூத்தரையும் வளர்காசி வாழுஞ் சிவானந்த
          குமரகுரு பரமுனியையும்
     கவிசொலன் றேயடி யெடுத்துக்கொ டுத்தவன்
          கனிவாயின் முத்தமருளே
     கந்தனே புள்ளூரில் வந்தமுத் துக்குமர
          கனிவாயின் முத்தமருளே.
                         (க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்)

                                          - கோலக்கா
  உள்ளிருக்கும் புள்ளிருக்கும் மோதும் புகழ் வாய்ந்த
  புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய்.       (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    
அ/மி. வைத்திய நாதப்பெருமான் திருக்கோயில்
     வைத்தீஸ்வரன் கோயில் & அஞ்சல் 609 117
     சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்
     மயிலாடுதுறை R.M.S.