பக்கம் எண் :

292 திருமுறைத்தலங்கள்


74/20. திருப்புன்கூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச்
சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம். ஏயர்கோன்