எளியனுக் கிரங்கியே கருணைநோக்கினல் எனக்(கு) உறுபிணி அகற்றியருள்வாய் பரிந்து நாவரையர்உறு சூலைமுன் தீர்த்தநின் பட்சமதுஎனக்கும் வையாய் பந்தணைநல்லூரில் அமர் காம்பனைய தோளியே பரமசுகம் அருளும் உமையே.” (காம்பனதோளிபதிகம்) (பட்டீச்சுரம் மௌனசுவாமிகள்)
-தடம்பொழிலிற் கொந்தணவுங் கார்குழலாள் கோலமயில் போலுலவும் பந்தணைநல்லூர்ப் பசுபதியே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பசுபதீஸ்வரர் திருக்கோயில் பந்தநல்லூர் & அஞ்சல் 609 807. கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம் |