“மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார் விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர் கண்ணுமோர் பாகமுடையார் கங்கை சடையிற்கரந்தார் பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே.” (சம்பந்தர்) -“மைத்த கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டம் கொள்ளும் பெரும்புலியூர்வாழ் கருணைப் பேறே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் - திருநெய்த்தானம் அஞ்சல் (வழி) திருவையாறு - 613 203. திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம். |