- கள்ளமிலஞ் சக்கரப்பள்ளி தனிற்றாம் பயின்ற மைந்தர்கள்சூழ் சக்கரப்பள்ளி தனிற்றண்ணளியே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் ஐயம்பேட்டை - அஞ்சல் 614 201 தஞ்சை மாவட்டம். சோழநாட்டு (தென்கரை)த் தலம். கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் - தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்து |