பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 465


                                  - மல்லார்ந்த
       மாவூர் இரவியின் பொன்வைய மளவுஞ்சிகரி
       ஆவூரில் உற்ற எங்கள் ஆண்டகையே.       (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. பசுபதீஸ்வரர் திருக்கோயில்
      ஆவூர் - அஞ்சல் 612 701.
      (வழி) கும்பகோணம் RMS.
      வலங்கைமான் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

139/22. திருச்சத்திமுற்றம்

சத்திமுத்தம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1) கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள தலம். 2) கும்பகோணம் -
ஆவூர் நகரப் பேருந்தில் சென்றால் கோயிலை அடையலாம். தலம் - 30