பக்கம் எண் :

468 திருமுறைத்தலங்கள்


140/23. பட்டீச்சரம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     ஊர் - பழையாறை. கோயில் - பட்டீச்சரம்

     1) கும்பகோணம் - ஆவூர் - சாலையில் சென்று இத்தலத்தை
யடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும்.

     சத்திமுற்றமும் பட்டீச்சரமும் ஒன்றுக்கொன்று அருகில் உள்ள தலங்கள்
- இடையில் வீதிதான் உள்ளது. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர்
அருளிய சிறப்புடைய தலம். காமதேனுவின் புதல்வியருள்