-சீரோங்கும் யோகீச்சுரர் நின்று வந்து வணங்குதிரு நாகீச்சுர மோங்கு நங்கனிவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. நாகேஸ்வரர் - நாகநாதசுவாமி திருக்கோயில் திருநாகேஸ்வரம் & அஞ்சல் கும்பகோணம் RMS - கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம் - 612 204. சோழநாட்டு (தென்கரை)த் தலம். 1) மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். ‘இடைமருது’ - ‘மத்தியார்ச்சுனம்’ எனப் புகழப்படும் பதி. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும் ; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு |