சோழநாட்டு (தென்கரை)த் தலம்.
மக்கள் வழக்கில் தேரழுந்தூர், தேரழந்தூர் என்றெல்லாம் வழங்குகிறது. நகரப்பேருந்தும் (Town Bus) ‘தேரழந்தூர்’ என்ற பெயர் தாங்கியே செல்கிறது.