மருவார் குழலி விருத்த மணிமாலை “வினைகள் தீரவும் வியன் புகழ் சேரவும் வேண்டிய யாவும் விரைவில் கூடவும் மனைவி மக்களும் வீடும் நாடும் மங்கலம் பொங்கவும் மதிப்பில் உயரவும் தினமுனை நினைந்துந் தொழுவார் எவர்க்குந் திருவைத்தந்தே வளத்தை அருள்வாய் நனவிலும் கனவிலும் தோன்றும் என்றன் ஞானாம்பிகையே குழலி அம்மே.” (கவிக்குரிசில் - “தென்னவன்” செயலர் - மணிவாசக மன்றம் - செம்பனார் கோயில்.) அஞ்சல் முகவரி:- அ/மி. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பனார் கோயில் & அஞ்சல் - 609 309 தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். 160/43. திருநனிபள்ளி புஞ்சை | |