பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 733


நசிகேது, சுவேதகேது ஆகியோர் இத்தலத்தில்தான் தவஞ்செய்தனர்.
ஞானசம்பந்தரும் அப்பரும் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும்,
அடைக்கவும் பாடப்பட்ட சிறப்புடைய தலம்.