பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 757


  “மின் காட்டுங் கொடி மருங்குல் உமையாட் கென்றும்
       விருப்பவன்காண் பொருப்பு வலிச்சிலைக் கையோன்காண்
   நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
       நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்
   பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
       புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
   தென்காட்டுஞ் செழும் புறவில் திருப்புத்தூரின்
       திருத்தளி யான்காண் அவன் என் சிந்தையானே.”
                                              (அப்பர்)

                                     -“முற்றுகதி
      இத்தூரமன்றி இனித்தூரமில்லையெனப்
      புத்தூர் வரும் அடியார் பூரிப்பே”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. திருத்தளிநாதர் திருக்கோயில்
     திருப்புத்தூர் & அஞ்சல் - 623 211
     சிவகங்கை மாவட்டம்.

251/7. திருப்புனவாயில்

திருப்புனவாசல்