‘கார் கொண்ட பைங்குழற் கணை கொண்ட துணைவிழிக் கமலை பணி விமலை யம்பொன் வார் கொண்ட கும்பமுலை மலைவல்லி படர்பவன வரைதந்த தந்தி வதனன் சீர்கொண்ட தேவர்பணி மூவரும் பணிவிடைகள் செய்யவரு உள்ள புகழ்சேர் பார்கொண்ட தென்புனவை ஆகண்டலப்பிள்ளை பாதமுடி மீது புனைவாம்’ (தலபுராணம்) அஞ்சல் முகவரி :- அ/மி. விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் & அஞ்சல் 614 629. (வழி) பொன்பேத்தி ஆவுடையார் கோயில் - வட்டம் புதுக்கோட்டை மாவட்டம். |