1. திருமாளிகைத்தேவர் - கோயில் - 4 2. சேந்தனார் - திருவீழிமிழலை - திருவாவடுதுறை - திருவிடைக்கழி - 3 3. கருவூர்த்தேவர் - கோயில் - களந்தை ஆதித்தேச்சரம் - கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - திருமுகத்தலை - திரைலோக்கியசுந்தரம் - கங்கைகொண்ட சோழேச்சரம் - திருப்பூவணம் - சாட்டியக்குடி - தஞ்சை இராசராசேச்சரம் - திருவிடைமருதூர் - 10 4. பூந்துருத்தி நம்பி காட நம்பி - திருவாரூர் - கோயில் - 2 5. கண்டராதித்தர் - கோயில் - 1 6. வேணாட்டடிகள் - கோயில் - 1 7. திருவாலியமுதனார் - கோயில் - 4 8. புருடோத்த நம்பி - கோயில் - 2 9. சேதிராயர் - கோயில் - 1 (சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு - கோயில் - 1